Search using this query type:

Search only these record types:


Advanced Search (Items only)

எங்கள் கதை | Our Story

எங்கள் கதை

2010 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை மேற்கொண்ட இரு நண்பர்களுக்கிடையிலான உரையாடலே யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகத்தின் ஆரம்பமூலமாகும்.  அமெரிக்க - இலங்கை மறைபரப்பு சங்கத்தின் வரலாற்றினை மேலும் கற்க மார்க் பாம்வோர்த்க்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்னவெனில், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக்கொண்ட மரியாள் கூல் தனது அலுமாரியின் அடியிலிருந்து 19ம் நூற்றாண்டுக்குரிய மறைபரப்பு சங்கங்களின் அறிக்கைகள் உள்ளடங்கிய10 அங்குல அளவுடைய ஓர் கறுப்பு பிளாஸ்ரிக் பையினை கண்டெடுத்தார்." எனது மாமியொருவர் தனது வீட்டில் பூச்சிகள் மற்றும் எலித்தொல்லையினிமித்தம் இவற்றை எரிக்க முற்பட்டபோது எனது அப்பா இவற்றை பாதுகாப்பாக எடுத்து வந்தார் "என மரியாள் கூல் கூறினார். மார்க்கின் முதுகலைமானி ஆராய்ச்சி தொடக்கம் தற்போதைய தத்துவமானி ஆராய்ச்சி வரை, ஒவ்வொரு ஆண்டின் கற்கை நெறிகளும், யாழ்ப்பாணத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றுடன் தொடர்புபட்டுள்ளது. கொலம்பிய பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் இ.வலன்டைன் மற்றும் நூலகம்  அமைப்பின் பிரதிநிதிகளோடு மார்க்கும், மரியாளும் இணைந்து ஓர் குழுவாக இலங்கையில் எதிர்கால எண்ணிமப்படுத்தலுக்கான முயற்சியினை ஆரம்பிப்பதற்காக கிடைக்கத்தக்க ஊடகங்களின்  விவரம் சேகரிப்பதற்கு, பிரித்தானிய நூலகத்தின் "அரிதான ஆவணங்களின் காப்பு" தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஓர் விண்ணப்பத்தினை தயாரித்தனர். அதிலிருந்து எழுந்த இச்செயற்திட்டமானது 2016 நவம்பர் மாதத்திலிருந்து யாழ்ப்பாணம் சுண்டுக்குளியை தளமாகக்கொண்டு இயங்கி வருகிறது. தற்பொழுது இச்செயற்றிட்டமானது EAPயின் நிதியுதவியுடனான  இரண்டாவது வருடச்  செயற்றிட்டத்தினுள் நுழைகின்றது.

Our Story

The JPDL has its origin in conversations between two friends in 2010. Upon learning of Mark Balmforth’s interest in the history of the American Ceylon Mission, Mariyahl Hoole retrieved from the back of her closet a black plastic bag containing a stack of nineteenth-century mission reports. “My father rescued these from an auntie in Jaffna about to burn them because they were attracting mice and insects into the house,” she told him. Mark and Mariyahl teamed up with Columbia Professor of Anthropology E. Valentine Daniel and representatives of the Noolaham Foundation to develop an application for the British Library’s Endangered Archives Programme (EAP) to survey available materials and begin a digitization effort in Sri Lanka. The project has been up-and-running in Jaffna since November 2016 and is currently shifting into its second year of funding from the EAP.